உள்ளூர் வர்த்தகர்களை பாதுகாக்கும் சபை
எதிர்கால பணி
-
உள்ளுர் வர்த்தகர்களுக்கு பொருத்தமான புத்தாக்க கூட்டுறவு வங்கி முறைமை ஒன்றை அறிமுகம் செய்துவைத்தல்.
-
உள்ளுர் வர்த்தகர்களுக்கு தேவையான அறிவுசார் விடயங்களையும்> தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதன் ஊடாக 2000 அண்மித்த ஏற்றுமதியாளர்களை உருவாக்க முயற்சி எடுத்தல்.
-
அனைத்து கைத்தொழில் துறைகளையும் உள்ளடக்கி பயிற்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்
-
உள்ளுர் வர்த்தகர்களுக்கு தேவையான நீதி ஆலோசனை சேவை மையம் (வியாபார இயக்கம், ஊழியர் பிரச்சனைகள், வருமான வரி பிரச்சனைகள்) ஒன்றை அலுவலகத்தில் நிறுவுதல்.
-
அங்கத்தவர்களின் பொருட்கள், சேவைகளின் சந்தைப்படுத்தலைலையும், விற்பனை மேம்பாட்டையும் விருத்தி செய்துக்கொள்வதற்கு அங்கத்தவர்கள் வலையமைப்பை வலுப்படுத்தல்.
-
மாவட்ட பிரதேச மட்டங்களில் அங்கத்தவர் மேம்பாட்டு கூட்டங்களை ஏற்பாடு செய்வதன் ஊடாக புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளுதல்
-
புதிய டிஜிட்டல் மாற்றத்திற்கான வழிகாட்டல்களையும்> தேவையான ஆலோசனைகளையும் வழங்குதல்.