எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கான நன்மைகள்
-
வியாபாரா உலகில் வெற்றிகரமான தொழில்முனைவோராக அல்லது தொழிலதிபராக நிற்பதற்குத் தேவையான அறிவுடன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள முடியும்
-
தீவு முழுவதிலும் உள்ள அனைத்து வணிகத் துறைகளிலும் தங்கள் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர் மற்றும் வணிகர்களுக்கிடையிலான உறவைப் பேணுதல்.
-
நாடளாவிய ரீதியில் பரந்து விரிந்து கிடக்கும் அங்கத்தவர்களிடையே விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும், ஏனைய அங்கத்தவர்களுடன் தமது பொருட்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும், வியாபார நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதன் மூலமும் வாங்குபவர்களைக் கண்டறியும் திறன் பெற்றிருத்தல்.
-
அமைப்பின் ஊடாக தமது வியாபாரத்திற்கான விளம்பரதாரர்களைக் கண்டறிய முடிவது மற்றும் நிறுவனத்தின் தலையீட்டின் மூலம் அரசாங்கம் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து விசேட வட்டி விகிதத்தில் சலுகைக் கடன் வசதிகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குதல்.
-
நிறுவனத்தின் மூலம் சலுகை விலையில் வணிகத்தை விரிவுபடுத்த தேவையான சேவைகள் கிடைக்கும்.
-
வாராந்திர மற்றும் மாதாந்திர பட்டறைகள் மூலம் வணிகத்தை நடத்துவதில் ஏற்படும் ஏதேனும் சிக்கல்களுக்கு நிறுவனத்தால் நிறுவப்பட்ட ஆலோசனைப் பிரிவின் மூலம் ஆலோசனைகளைப் பெறவும், அதற்குத் தேவையான அனைத்து ஆதரவைப் பெறவும் முடியும்.